வெம்புதல்

vemputal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகச் சூடாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
2.
வாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
3.
முதிராது கனிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
4.
சினத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
5.
மனம்புழுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
6.
விரும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
7.
ஒலித்தல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்புதல்)
8.
கொதித்தல், கோபிததல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgrgqtk4/

தமிழ்
“வெம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgrgqtk4/
APA
Oliyon Research. (2026). வெம்புதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zgrgqtk4/
MLA
"வெம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgrgqtk4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment