தேடல் · Search: மத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 76–100 · 76–100 of 136

மாரணம் māraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மரணம்
அகுதம் akutam பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு. இந்தத் தன்மத்துக்கு அகுதம் பண்ணினவர்கள் ( V, 94)
லளிதம் laḷitam பெயர்ச்சொல் · Noun meaning
லிலை
ஏரிமேரை ērimērai பெயர்ச்சொல் · Noun meaning
ஏரி மதகு கலிங்கல் இவைகளின் மராமத்துச் செலவிற்காக ஒதுக்கப்படும் மாசூலின்பகுதி. (W. G.)
மரந்தலை marantalai பெயர்ச்சொல் · Noun meaning
கிராமத்துள்ள மரங்கள்
இரௌரவம் irauravam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நரகம்
உட்கார் uṭkār வினைச்சொல் · Verb meaning
*உட்கார் = அமர், குந்து (கிராமத்து வழக்குச் சொல்)
துவைதம் tuvaitam பெயர்ச்சொல் · Noun meaning
மத்துவாசாரியரால் பிரசாரம் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவதுமாகிய சமயம்; இருமை, இருபொருள்வாதம்; துவிதம்
யாமத்து yāmattu meaning
எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் யாமத்தில், (குறள் 1136), தொழிலை ஒழித்துத் தூங்கும் யாமத்துள், (குறள் 1252); பாதியிருள் வேளையில், யாமம் என்பது ஏழரை நாழிகை கொண்ட நேரமாகும்.
துணைவகை tuṇaivakai meaning
குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை — subclass
அயோடைடு ayōṭaiṭu meaning
பிறிதொரு தனிமத்துடன் அயோடின் சேர்ந்த கூட்டுக்கலவை. பொட்டாசியம் அயோடைடு போன்ற அமில உப்பு — iodide
ஆக்சைடு ākcaiṭu meaning
தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள் — oxide
திணிப்பு tiṇippu பெயர்ச்சொல் · Noun meaning
வலிமை
ஹைட்ரேட் haiṭrēṭ meaning
தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்மப்பொருள் Hydrenox : ஹைட்ரினாக்ஸ்; ஹைட்ராஃபலூமெத்தியாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர். — hydrate
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
மாத்துவர் māttuvar பெயர்ச்சொல் · Noun meaning
மத்துவர் மதத்தினரான துவைதிகள்
சூட்டுதல் cūṭṭutal வினைச்சொல் · Verb meaning
அணிவித்தல்
சாட்டுதல் cāṭṭutal வினைச்சொல் · Verb meaning
பிறனிடம் சார்த்துதல்
உள்மத்தம் uḷmattam பெயர்ச்சொல் · Noun meaning
ஊமத்து
பெண்ணியம் peṇṇiyam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செ…
ஆன்மகத்தி āṉmakatti meaning
ஆன்மத்துய்மை பத்துச் செயல்களில் ஒன்று. உயிரை அருள் மேவுவதால், சகலமும் நிகழும். குறிப்பாகப் பாரம்அகலும். அறிவு ஆங்கி மன்னிட, வியாபியாய் வான் பயன் தோன்றும்.
தெண்டங்கி teṇṭaṅki meaning
சிவபூசையில் பது மத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அக்கினித் தம்பமாகத்தியானித்து மந்திரத்தால் பூசித்தல்.
பழிபோடுதல் paḻipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பழிசுமத்து
ஆக்கினேயம் ākkiṉēyam பெயர்ச்சொல் · Noun meaning
அக்கினிக்குரியது
தக்கிராடம் takkirāṭam பெயர்ச்சொல் · Noun meaning
மத்து ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன