ஆக்கினேயம்

ākkiṉēyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அக்கினிக்குரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கினேயம்)
2.
தென்கீழ்த்திசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கினேயம்)
3.
பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு வமிசம்மீட்சி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கினேயம்)
4.
(திருவிளையாடற் புராணம்தீர்த்த..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கினேயம்)
5.
சிவாகமத்துளொன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கினேயம்)
6.
1.நெருப்பி லிடல் 2 ஆகமம் 28இல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyjv2skq/

தமிழ்
“ஆக்கினேயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyjv2skq/
APA
Oliyon Research. (2026). ஆக்கினேயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fyjv2skq/
MLA
"ஆக்கினேயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyjv2skq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment