துவைதம்

tuvaitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மத்துவாசாரியரால் பிரசாரம் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவதுமாகிய சமயம்; இருமை, இருபொருள்வாதம்; துவிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவைதம்)
2.
கடவுளும் உயிரும் வேறு என்பது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3jkrxq2/

தமிழ்
“துவைதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3jkrxq2/
APA
Oliyon Research. (2026). துவைதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z3jkrxq2/
MLA
"துவைதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3jkrxq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment