தேடல் · Search: புரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுக… — centipede
புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருப்பது — acatamathesia
உலோகத்தால் ஆன உள்ளீடற்ற உறைகள். வழக்கமாக உருளை வடிவில் உட்புறம் புரியிடப்பட்டது. இரு தண்டுகள் அல்லது இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படுவது — Threaded sleeve
வெளிப்புற உறை — exocarp
மாட்டுக் கொட்டில்; பசுத்தொழு
ஒட்டுத் திண்ணை
*(தமி), (பெ) - பரப்புரை = பிரச்சாரம்
ஏச்சு , அவதூறு
புகழ்ந்து பேசும் பேச்சு, புகழாரம்
கணினியின் நேரியல் துறையில் வடம் மூலமாக இணைக்கப்படும் தனித்த இனக்கி — external modem
*(தமி), (பெ) - புறக்கடை = வீட்டின் பின்புறம்.
முதுகு
போரில் முதுகுகாட்டுகை.
பிரதானக் கோட்டையைக் காக்கும் கட்டடம்
நற்கருணை யனுபவியாத கிறிஸ்தவர் கூட்டம்
அகம் அல்லாத புறம் சார்ந்த ஒழுக்கம்
விட்டு வெளித்திண்ணை
os, external
காண்க: புறனடைச்சூத்திரம் (19, மயிலை. அரும்.)
வெளிப்புறம்.
காண்க: புறனடைச்சூத்திரம் (20.)
பின்னிலை
வெளிப்படையான பகை
கருவின் வெளிப்புற அடுக்கு தோல், தோல் சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது. ஒ. endoderm — ectoderm
முல்லைநிலம் ()