புறநடை
puṟanaṭai
பொருள்கள் · Senses
1.
காண்க: புறனடைச்சூத்திரம் (19, மயிலை. அரும்.)
2.
புறனாக எடுத்துச் சொல்வது, விதியில் அடங்காதது
3.
ஒழிபு. கூறப்பட வேண்டிய பொருள்கள் பலவற்றில் முன்னமே கூறியவை போக, எஞ்சி நிற்கின்ற ஒன்றைக் கூறுவது. சிவஞான போதத்தில் நூற்பா நூற்பா 6.க்குப் புறநடை7. இதனை வடமொழியில் வாக்கிய சேடம் என்பர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/
தமிழ்“புறநடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/APA
Oliyon Research. (2026). புறநடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/MLA
"புறநடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment