புறநடை

puṟanaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: புறனடைச்சூத்திரம் (19, மயிலை. அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநடை)
2.
புறனாக எடுத்துச் சொல்வது, விதியில் அடங்காதது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 304)
3.
ஒழிபு. கூறப்பட வேண்டிய பொருள்கள் பலவற்றில் முன்னமே கூறியவை போக, எஞ்சி நிற்கின்ற ஒன்றைக் கூறுவது. சிவஞான போதத்தில் நூற்பா நூற்பா 6.க்குப் புறநடை7. இதனை வடமொழியில் வாக்கிய சேடம் என்பர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/

தமிழ்
“புறநடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/
APA
Oliyon Research. (2026). புறநடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/
MLA
"புறநடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qx879uc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment