தேடல் · Search: பித்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
159 இல் 76–100 · 76–100 of 159
பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை
மயங்குதல்
புத்தகங்கள், செய்தித்தாள்கள் முதலியன பதிப்பித்து வெளியிடும் நிறுவனம்
பராத்த லிங்கம் (மகாசங்கரர் காலவரை சான்னித்தியமாய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது), சுயம்புலிங்கம் (தானே தோன்றியது), காண லிங்கம்,(விநாயகர்,முருகன் முதலானவர் பூசித்த லிங்கம்), தைவிகலிங்க…
பகையரசனது ஊரின் வெளிப்புறத்தைச் சூழ உழிஞை மலரைச் சூடிப் பகைவரது மதில்புறத்தைப் படைகள் வளைத்துக் கொண்ட சிறப்பினைச் சிறப்பித்துப் பாடுவது.
புனையும், அலங்கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள்ளும்; தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும், (குறள் 978).
எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (குறள் 686).
சைவாகமம். சிவனைச் சிறப்பித்துக் கூறும் அருள் நூல். இது 28 வகை. இதன் வழிப்பட்டது சைவ சமயம். பா. ஆகமம் 28
அமைப்பு மாற்றத்துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டு வந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம். ஐ. டி-யில் ஒரு… — Forrester, Jay
சுய நினைவுடனோ, சுய நினைவில்லாமலோ பயம், பதற்றம், ஆபத்து, வலி, சண்டை போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு வினை — avoidance
பிரசித்தியாக்குதல். என் சொல்லால் யான்சொன்ன இன்கவியென்பித்து(திவ். திருவாய். 7,9,2).
கற்பித்துக் கூறும் வார்த்தை.
(கை+பெட்டி)
தன்மனைவியிடம் வேறொருவனாற் பிறப்பித்துப் கொண்ட புத்திரன்
விரழரசுடனே யானைமுழங்கப் பகைவர்மீது சேனை கோபித்துக் கிளர்வதைக்கூறும் புராத்து¬று ( 3, 2.)
உருவத்தை ஒப்பித்துக்கூறும் உவமை ()
சிறப்பித்துரைத்தல்.
தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல்
பெரும்பித்து
தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் இளவேனில் முதுவேனில் என இரு திறப்பட்டபருவங்களையும் சிறப்பித்துக் கூறும் நூல்
இவர் சிறந்த உரையாசிரியர். அதனால் இவரை உரையாசிரியர் என்றே கூறுவர். தொல்காப்பியத்திற்கு உரை கண்டவர். "உளங்கூர் கேள்வி இளம்பூரணர்." உளங்கூர் உரையாய இளம்பூரணம் என்று இவரையும் இவரது நூலையு…
சிறப்பித்துக் கூறப்பட்டதே, (குறள் 49).
திருமாலைச் சிறப்பித்துக் கூறும் ஆகமம். அதின் வழிபட்ட சமயம் வைணவ சமயம்.புராணங்களாலேயே பழம் பெருமையுடன் விளங்குவது. வைணவ ஆக மங்களில் பாஞ்ச்ராத்திரம் என்னும் ஆகமமே பெரும்பான்மை வழக்கு பெற்…
அடி முதல் தலை வரை