இலிங்கவகை
iliṅkavakai
பொருள்கள் · Senses
1.
பராத்த லிங்கம் (மகாசங்கரர் காலவரை சான்னித்தியமாய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது), சுயம்புலிங்கம் (தானே தோன்றியது), காண லிங்கம்,(விநாயகர்,முருகன் முதலானவர் பூசித்த லிங்கம்), தைவிகலிங்கம் (விஷ்ணு முதலான தேவர் பூசித்தது), ஆரிட லிங்கம் (முனிவர் அசுரர் தாபித்துப் பூசித்தது), மானுடலிங்கம் (மனிதர் தாபித்துப் பூசித்தது) க்ஷணிகலிங்கம் (பூசித்தவுடன் விடப்படுவது.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ba6b8rmn/
தமிழ்“இலிங்கவகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ba6b8rmn/APA
Oliyon Research. (2026). இலிங்கவகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ba6b8rmn/MLA
"இலிங்கவகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ba6b8rmn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment