{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ba6b8rmn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ba6b8rmn/", "kind": "word", "headword": "இலிங்கவகை", "romanization": "iliṅkavakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:52.846071+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பராத்த லிங்கம் (மகாசங்கரர் காலவரை சான்னித்தியமாய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது), சுயம்புலிங்கம் (தானே தோன்றியது), காண லிங்கம்,(விநாயகர்,முருகன் முதலானவர் பூசித்த லிங்கம்), தைவிகலிங்கம் (விஷ்ணு முதலான தேவர் பூசித்தது), ஆரிட லிங்கம் (முனிவர் அசுரர் தாபித்துப் பூசித்தது), மானுடலிங்கம் (மனிதர் தாபித்துப் பூசித்தது) க்ஷணிகலிங்கம் (பூசித்தவுடன் விடப்படுவது.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 411"}]}}