ஊர்நேரிசை

ūrnēricai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்நேரிசை)
2.
பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார்ந்து நேரிசை வெண்பாக்கள் தொண்ணூறேனும், எழுபதேனும் ஐம்பதேனும் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4r2ekhcm/

தமிழ்
“ஊர்நேரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r2ekhcm/
APA
Oliyon Research. (2026). ஊர்நேரிசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4r2ekhcm/
MLA
"ஊர்நேரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r2ekhcm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment