தேடல் · Search: பித்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

159 இல் 1–25 · 1–25 of 159

பித்து pittu பெயர்ச்சொல் · Noun
பித்த நீர்
பித்துப்பை pittuppai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பித்தப்பை (W.)
பித்து நிலை pittu nilai prefix
மூளை திறம்பிய பித்துப் பிடித்த நிலை, தன்னிலை மறந்த பைத்திய நிலை — insanity
பித்துக்குளி pittukkuḷi பெயர்ச்சொல் · Noun prefix
பைத்தியக்காரன், பித்து பிடித்தவன் — madman
வெள்ளணுக்களை உண்டாக்கும் திசு குருதிக் குழாய்களைச் சூழ்ந்துள்ள எலும்பின் செஞ்சோற்றில் தோன்றுவது — myloid tissue
பித்துக்கொள்ளி pittukkoḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
பைத்தியம்பிடித்தவ-ன்-ள்
பித்துப்பிடித்தல் pittuppiṭittal பெயர்ச்சொல் · Noun prefix
பைத்தியமாதல்
பித்துக்கொண்டாடுதல் pittukkoṇṭāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பைத்தியக்காரனைப்போற் காரியஞ்செய்தல்
பயித்தியம் payittiyam பெயர்ச்சொல் · Noun variant
காண்க : பைத்தியக்காரன்
பிச்சு piccu பெயர்ச்சொல் · Noun variant
பித்த நீர்
மயற்பகை mayaṟpakai பெயர்ச்சொல் · Noun variant
பித்து
மைந்து maintu பெயர்ச்சொல் · Noun variant
குழந்தை,பிள்ளை
பிட்டு piṭṭu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - பிட்டு = உக்காரி — A steamed meal-cake
பிது pitu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95)
பீடு pīṭu பெயர்ச்சொல் · Noun similar
பெருமை — pride, self-esteem, strength, fortitude
பீட்டு pīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தரிசான ()
பீது pītu பெயர்ச்சொல் · Noun similar
சூரியன்
பீத்து pīttu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பீத்தல்
பிடித்து piṭittu பெயர்ச்சொல் · Noun similar
கைப்பிடிப்பொருள்
பிடிப்பிட்டு piṭippiṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சிற்றுண்டிவகை
பிதுர் pitur பெயர்ச்சொல் · Noun similar
தந்தை; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா
பீடுகாடு pīṭukāṭu பெயர்ச்சொல் · Noun similar
தரிசுநிலம்
பிடுகு piṭuku பெயர்ச்சொல் · Noun similar
இடி
பிடுக்கு piṭukku பெயர்ச்சொல் · Noun similar
பீசம்
பிட் piṭ similar
1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள்… — bit