பித்து

pittu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்த நீர்
குருவளர்பித்து மரகத மென்று( 25, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பித்து)
2.
பைத்தியம்
பித்தொடு மயங்கி( 475, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பித்து)
3.
அறியாமை
பித்துறு முகமு முய்ய( விராட். 77)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பித்து)
4.
மிக்க ஈடுபாடு
உள்ளம்வெம்போர்ப் பித்தேறின னென்ன( நாகபா. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பித்து)
5.
1) பேரன்பு 2)மனக்குலைவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fd9jpysy/

தமிழ்
“பித்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd9jpysy/
APA
Oliyon Research. (2026). பித்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fd9jpysy/
MLA
"பித்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd9jpysy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment