பீடு

pīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமை — pride, self-esteem, strength, fortitude
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீடு)
2.
செருக்கு
பீடுநடை போடுவாயாக!
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புற.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீடு)
3.
வலிமை
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீடு)
4.
வலி, ஒப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 296)
5.
மேம்பாடு, பெருமிதம், (குறள் 59, 1014); மானம், (குறள் 968); வலிமை, (குறள் 1088).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/

தமிழ்
“பீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/
APA
Oliyon Research. (2026). பீடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/
MLA
"பீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment