பீடு
pīṭu
பொருள்கள் · Senses
1.
பெருமை
— pride, self-esteem, strength, fortitude
2.
செருக்கு
பீடுநடை போடுவாயாக!பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புற.)
3.
வலிமை
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (திருக்குறள்)
4.
வலி, ஒப்பு
5.
மேம்பாடு, பெருமிதம், (குறள் 59, 1014); மானம், (குறள் 968); வலிமை, (குறள் 1088).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/
தமிழ்“பீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/APA
Oliyon Research. (2026). பீடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/MLA
"பீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5r7nwt4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment