தேடல் · Search: பிணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 76–100 · 76–100 of 130

வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN). இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை. என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவைபோலவே தகவல் பரி ம… — virtual LAN
1. ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள். அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும். ஆனால், அக்கோப்பு ப… — virtual path
மின்னனு வணிகம் miṉṉaṉu vaṇikam meaning
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை.மின்வணிகம், நிகழ்நிலை(Online) தகவல் சேவை,இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு … — electronic commerce
தொழிலக பிணையம் toḻilaka piṇaiyam meaning
பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங்கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தகை… — enterprise network
மரபுவழி முறைமை marapuvaḻi muṟaimai meaning
ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்… — legacy system
அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.… — NSFnet
தானியங்கு சோதனை tāṉiyaṅku cōtaṉai meaning
தானியங்கு பதிவு முறை. இம்முறையில் கணினி பிணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத்தயார் நிலையில் உள்ளனவா என்பதை அறிய சோதிக்கப்படுகின்றன. கணினி பிணையம்… — autopolling
ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப்… — Xerox PARC
பிணையச் சேவைகள் piṇaiyac cēvaikaḷ meaning
1. ஒரு நிறுவனச் சூழலில் பிணையம் மற்றும் கணினி களைப் பராமரிக்கும் பணிப்பிரிவு 2. விண்டோஸ் பணிச்சூழலில், பிணைய அச்சிடல் மற்றும் கோப்புப் பகிர்வு போன்ற பிணையச் செயல்பாடுகளைச் சாத்தியமாக்கு… — network services
தானியங்கு அகராதி tāṉiyaṅku akarāti meaning
தானியங்கு அகரமுதலி பிணையம். — automatic dictionary
ஏ-பிரிவு பிணையம் ē-pirivu piṇaiyam meaning
16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக்… — Class A network
தொழிலகப் பிணையம் toḻilakap piṇaiyam meaning
பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங் கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தக… — enterprise network
தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அன… — Wireless LAN
ஈட்டுப் பொறுப்பு īṭṭup poṟuppu meaning
ஈடுள்ள கடன் security — ஈடு : பிணையம். வாங்கும் கடனுக்கு ஈடாக வைக்கப்படும் சொத்து. — secured liability
எஃப்டீபீ சேவையகம் eḵpṭīpī cēvaiyakam meaning
இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு… — FTP server
இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்து… — Internet backbone
ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப் பிணையம்போலச் செயல்படும் — SCSI network
ஓர் ஈதர்நெட் பாட்டையின் இரு முனைகளிலும் பொருத்தப்படும் தனிச்சிறப்பான இணைப்பி. இந்த இணைப்பிகளில் ஒன்றோ இரண்டுமோ இல்லாமல் போனால் ஈதர்நெட் பிணையம் செயல்படாது — terminator cap
நரம்பணுப் பினையம் narampaṇup piṉaiyam meaning
மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்… — neural network
இணைப்புறு ஈதர்நெட் iṇaippuṟu ītarneṭ meaning
ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஓர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம் — switched Ethernet
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்த அதிவேக குறும் பரப்புப் பிணையம் (LAN) — cambridge ring
கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்… — data traffic
ஒளிக்காட்சி வழங்கன் oḷikkāṭci vaḻaṅkaṉ meaning
கேட்டதும் கிடைக்கும் இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் அகலக்கற்றை ஊடாடு சேவைகளை ஒரு விரிபரப்புப் பிணையம் வழியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட வழங்கன் கணினி — video server
ஒரு படித்தானபிணையம் oru paṭittāṉapiṇaiyam meaning
அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து,ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம் — homogeneous network
அகலக்கற்றைப் பிணையம் akalakkaṟṟaip piṇaiyam meaning
தகவல் போக்குவரத்து ரேடியோ அலை வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது… — broadband network