மெய்நிகர் பாதை
meynikar pātai
பொருள்கள் · Senses
1.
1. ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள். அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும். ஆனால், அக்கோப்பு பதிவாகி யுள்ள உண்மையான கோப்பக வரிசையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, வழங்கன் கணினியின் பெயரைத் தொடர்ந்து வரும் யூஆர்எல்லின் ஒரு பகுதியை மெய்நிகர் பாதை எனலாம். 2. ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchro nous Transfer Mode-ATM) பிணையம் வழியாக, ஒன்றாக இணைக்கப்படும் மெய்நிகர் தடங்களின் பிணைப்பை மெய்நிகர் பாதை என்று கூறலாம்.
— virtual path
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tafcrf5k/
தமிழ்“மெய்நிகர் பாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tafcrf5k/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் பாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tafcrf5k/MLA
"மெய்நிகர் பாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tafcrf5k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment