{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tafcrf5k/", "data": {"id": "tafcrf5k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tafcrf5k/", "kind": "word", "headword": "மெய்நிகர் பாதை", "romanization": "meynikar pātai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.317144+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள். அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும். ஆனால், அக்கோப்பு பதிவாகி யுள்ள உண்மையான கோப்பக வரிசையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, வழங்கன் கணினியின் பெயரைத் தொடர்ந்து வரும் யூஆர்எல்லின் ஒரு பகுதியை மெய்நிகர் பாதை எனலாம். 2. ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchro nous Transfer Mode-ATM) பிணையம் வழியாக, ஒன்றாக இணைக்கப்படும் மெய்நிகர் தடங்களின் பிணைப்பை மெய்நிகர் பாதை என்று கூறலாம்.", "needs_definition": false, "gloss_en": "virtual path", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1541"}]}}