தேடல் · Search: படிநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 76–100 · 76–100 of 121

பிணைய மாதிரியம் piṇaiya mātiriyam meaning
தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரிய… — network model
அல்லணு விண்மீன் allaṇu viṇmīṉ meaning
தன் படிநிலை வளர்ச்சி முடிந்த விண்மீன். அதன் அணுக்கரு எரிபொருள் தீர்ந்த நிலை. (வானி) — neutron star
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை … — programme creation
ஒரு பதிவேட்டின் உயர்வரிசை நிலையிலுள்ள குறித் துண்மியின் இரட்டைப் படிநிலை. இது பொதுவாக ஒன்றின் குறைநிரப்பு அல்லது இரண்டின் குறைநிரப்பு இரும மதிப்புகளினால் நடைபெறுகிறது — sign extension
குறுக்குக் கட்டை kuṟukkuk kaṭṭai meaning
தண்டவாளக் குறுக்குக் கட்டை, குறுக்கு விட்டம் — Sleeper
எண் கணிதச் செயல் eṇ kaṇitac ceyal meaning
3+4+5 இதில் படிநிலை வரிசை உண்டு — arithmetic operation
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
அடிப்படை இனக்குழு aṭippaṭai iṉakkuḻu meaning
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்ப… — base class
ஓரளவு கூட்டிணைந்த ōraḷavu kūṭṭiṇainta meaning
ஒரு இயற்கைப் பொருளுக்கு விரும்பத்தக்க குணங்களை ஏற்படுத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டிணைப்புப் படிநிலைகளால் உருவான ஒரு வேதியக் கூட்டுப்பொருள் — semisynthetic
பின்னடைவுக் கோணம் piṉṉaṭaivuk kōṇam meaning
மாற்று மின்னோட்டச் சுற்றில் செயல்திற அமைப்பானின் இயக்கப் படிநிலை. மொத்த மின்னோட்டத்தைவிட எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைக் காட்டும் கோணம் — angle of lag
வலையத் தகவல் தளம் valaiyat takaval taḷam meaning
படிநிலை அமைப்புத் தகவல் தளத்தைப் போன்றது. இதில் ஒரு பதிவுவகை மற்றொரு பதிவுவகையோடு தொடர்புடையது — network data base
ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், மு… — development cycle
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமை… — ful pathname
பிணையத் தரவுத்தளம் piṇaiyat taravuttaḷam meaning
1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையி… — network database
ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி. அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை, மெய்நிகர் பெயர்வெளியில் அப் பொருளின் … — virtual name space
மாற்று நிலைக் கோணம் māṟṟu nilaik kōṇam meaning
மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்க்ப் படிநிலையைக் குறிக்கும் கோணம் — phase angle
மின்னோட்டப் படிநிலை miṉṉōṭṭap paṭinilai meaning
மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை — Phase
இவை வேதி மாற்றங்களே. வேதி முறைகளில் நன்கு அறியப்பட்ட படிநிலை களாவன: காய்ச்சி வடித்தல், உப்பீனி ஏற்றம், ஆல்கைலாதல். நைட்ரோ ஏற்றம், வெந்தழல் சிதைவு, தொழிற்சாலை முறையாக்கல், வடிவமைப்புக் … — unit processes
கணினி உதவிடும் கல்வி kaṇiṉi utaviṭum kalvi meaning
கல்வி கற்கக் கணியைப் பயன்படுத்துதல் படிநிலை முறையில் தொகுக்கப்பட்ட பாடங்களை மாணவர்கள் கணினி வழியாகப் பயிலலாம். மாணவரின் தகுதி, தேவை, திறனுக்கேற்ப பாட வரிசை மற்றும் உள்ளடக்கம் அமையும் — Computer Assisted Instruction (CAI)
சி.பீ.யூ இடைமாற்றகம் ci.pī.yū iṭaimāṟṟakam meaning
மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சிபியூவுக்குத் தேவையான அதாவது சி.பீ.யூ அடுத்துக் கையாளவிருக்கும் தகவல் மற்றும் நிறைவேற்றவிருக்கு… — CPU cache
யூஸ்நெட் செய்திக் குழுக் களில் rec. படிநிலையில் ஓர் அங்கம். rec. என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கல… — rec.newsgroups
டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk.என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக்கும். விவாத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும்.ஏழு யூஸ் நெட் செய்திக்குழு படி… — talk.newsgroups
மின்னோட்டப் படி நிலை miṉṉōṭṭap paṭi nilai meaning
மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை — phase
சட்டகங்களின் ஒரு படிநிலை அல்லது இணைய வடிவில் குறிக்கப்படுகிற தரவு — frame-based knowledge
தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு தொடர்பு வழிமுறை. இலக்க முறைத் தரகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படி நிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறத… — phase-shift keying