ரெக்.நியூஸ் குரூப்ஸ்

rek.niyūs kurūps
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யூஸ்நெட் செய்திக் குழுக் களில் rec. படிநிலையில் ஓர் அங்கம். rec. என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும் — rec.newsgroups
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 381)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7vht3hj/

தமிழ்
“ரெக்.நியூஸ் குரூப்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7vht3hj/
APA
Oliyon Research. (2026). ரெக்.நியூஸ் குரூப்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t7vht3hj/
MLA
"ரெக்.நியூஸ் குரூப்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7vht3hj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment