முழுப் பாதைப்பெயர்
muḻup pātaippeyar
பொருள்கள் · Senses
1.
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமைகின்றன. ஒரு கோப்பினை அணுகுவதற்கு அது சேமிக்கப்பட்டுள்ள வட்டகப் பெயர் (Drive Name), வேர் கோப்பகம், கோப்பகம், உள்கோப்பகங்களை வரிசையாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile. doc என்னும் கோப்பு C வட்டகத்தில் Book என்னும் கோப்பகத்தில் Chapter 1 என்னும் உள்கோப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில், டாஸ் இயக்க முறை பாதையைக் குறிக்கும் பெயராகும்.
— ful pathname
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6arvk5yu/
தமிழ்“முழுப் பாதைப்பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6arvk5yu/APA
Oliyon Research. (2026). முழுப் பாதைப்பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6arvk5yu/MLA
"முழுப் பாதைப்பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6arvk5yu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment