தேடல் · Search: நார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கொண்டை koṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
பத்தல் pattal பெயர்ச்சொல் · Noun meaning
நீரிறைக்குங் கருவி
சணம்பு caṇampu பெயர்ச்சொல் · Noun meaning
நார் தரும் ஒரு செடிவகை
கடம்பை kaṭampai பெயர்ச்சொல் · Noun meaning
குளவிவகை
பூஞ்சு pūñcu பெயர்ச்சொல் · Noun meaning
ஒட்டடை
பொத்தி potti பெயர்ச்சொல் · Noun meaning
நார்மடி
அருமம் arumam பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணிலுண்டாகும் கழலையைப் போன்ற ஓர் சிறிய கட்டி இது தசைநார் நரம்புகள் பொருந்தியுள்ள சதைத்துணுக்கைப் போலிருக்கும்; இதில் ஐந்து விதமுண்டு
அன்னர் aṉṉar பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
பாண்டி pāṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் ஆட்டம்
இயல்மை iyalmai meaning
ஒரு லிட்டர் கரைசலில் உள்ள கிராம் சமான எடைகளின் எண்ணிக்கை. நார்மாலிட்டி = — normality
ஆறதீகம் āṟatīkam பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார் ()
உலூகலம் ulūkalam பெயர்ச்சொல் · Noun meaning
கல்லால் (நாநார்த்த.)
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb meaning
அமிழ்ந்துதல்
திரிமணை tirimaṇai பெயர்ச்சொல் · Noun meaning
புரிமணை
சீரமோடா cīramōṭā பெயர்ச்சொல் · Noun meaning
விழுதிச்செடி
தளைவார் taḷaivār பெயர்ச்சொல் · Noun meaning
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
கருநார் karunār பெயர்ச்சொல் · Noun meaning
பனையின் கறுத்த நார்
கற்சவளை kaṟcavaḷai பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
கன்னார் kaṉṉār பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார். ( 1127.)
மலைநார் malainār பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
அல்நார் alnār பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
அற்றகம் aṟṟakam பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
பனைநார் paṉainār பெயர்ச்சொல் · Noun meaning
பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார்
பன்னாடை paṉṉāṭai பெயர்ச்சொல் · Noun meaning
பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
அன்னார் aṉṉār பெயர்ச்சொல் · Noun meaning
அல்நார்.