பூஞ்சு

pūñcu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒட்டடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூஞ்சு)
2.
மரத்தின்மீது ஈரத்தாலுண்டாகும் பாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூஞ்சு)
3.
மங்கல்நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூஞ்சு)
4.
பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூஞ்சு)
5.
தாவரத் தோற்ற முள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும். காரத்தில் நீலமாகும். இதனால் செய்யப்பட்ட தாள் பூஞ்சுத்தாள் (லிட்மஸ் பேப்பர்) ஆகும் — litmus
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 249)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tg578xf7/

தமிழ்
“பூஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg578xf7/
APA
Oliyon Research. (2026). பூஞ்சு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tg578xf7/
MLA
"பூஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tg578xf7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment