தேடல் · Search: நார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நார் nār பெயர்ச்சொல் · Noun
மட்டை முதலியவற்றின் நார்
நார்மடி nārmaṭi பெயர்ச்சொல் · Noun prefix
பட்டாடை போன்ற, நாரால் செய்த ஆடை வகை
நார்டில் nārṭil prefix
ஃபெனல்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Nardi
நார்ஃபென் nārḵpeṉ prefix
ஃபெனாசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Narphen
நார்மட்டை nārmaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
நார் உரிக்கத் தகுதியான பனைமட்டை
நார்குரான் nārkurāṉ prefix
வெக்குரோனியம் என்ற மருந்தின் வணிகப் பெயர் — norcuron
நார்க்கான் nārkkāṉ prefix
நாலெக்சோன் என்ற மருந்தின் வணிகப் பெயர் narcissism : தற்காதல் (தற்பூசனை) தன்னுடல் காதல் தன் காமம் தன் மீதே காதல் கொள்ளும் உளவியல் கோளாறு. — Narcan
நார்ச்சீலை nārccīlai பெயர்ச்சொல் · Noun prefix
மரவுரி
நார்க்கயிறு nārkkayiṟu பெயர்ச்சொல் · Noun prefix
கொச்சைக்கயிறு
நார்க்கற்றை nārkkaṟṟai prefix
fillet
நார்ச்சத்து nārccattu பெயர்ச்சொல் · Noun prefix
நார்ப்பொருள் — fibre
நார்ப்பட்டு nārppaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
நார்மடி
நார்மடி அணி nārmaṭi aṇi prefix
கதவுகளை அழகுபடுத்துவதற்கான நார்மடிச் சுருள் போன்ற அலங்காரவேலைப்பாடு — line scroll
நார்மானியர் nārmāṉiyar prefix
Normans
நார்க்கண்ணறை nārkkaṇṇaṟai prefix
இணைப்புத் திசுக் கண்ணறை. குருத்தெலும்புக் கண்ணறை (கான்ட்ரோபிளாஸ்ட்) கொல்லேஜன் கண்ணறை (கொல்லேஜன் பிளாஸ்ட்) எலும்புக் கண்ணறை (ஆஸ்டியோ பிளாஸ்ட்) என்னும் மூன்று வகைக் கண்ணறைகளாக வேறுபட்டுள்ளது — fibroblast
இணைப்புத் திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப்பசையாக (ஜெலாட்டின்) மாறுவது. தோல், தசைநாண், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம் — collagen
நார்த்தங்காய் nārttaṅkāy பெயர்ச்சொல் · Noun prefix
ஆரஞ்சு பழம் போல இருக்கும் ஒரு காய், ஊறுகாய்களில் வாடிக்கையாக உபயோகப்படுவது — citron, Citrus medica, bitter lemon
நார்மல் பரவல் nārmal paraval prefix
Distribution,Normal
நார்க் கண்ணாடி nārk kaṇṇāṭi prefix
Fibre glass
நார்ப்பிளாண்ட் nārppiḷāṇṭ prefix
லீவோ நார்கெஸ்டிரால் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Norplant
நார்வடி அல்லது இழை போன்ற ஒரு பொருள் — filum
நார்வாழைக்கயிறு nārvāḻaikkayiṟu பெயர்ச்சொல் · Noun prefix
வாழை நாரால் உருவாக்கப்பெற்றக் கயிறு. — abaca rope
நார்ச்சுண்ணாம்பு nārccuṇṇāmpu பெயர்ச்சொல் · Noun prefix
சுண்ணாம்புவகை
மனச்சோர்வின்போது பயன் படுத்தப்படும் மூச்சுழற்சி சோர்வு நீக்க மருந்து — nortryptiline
உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளைத்திடும் வெள்ளை நிற நாரியற்பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையை சீர்படுத்தி காயத்தை ஆற்… — fibrous tissue