பாண்டி

pāṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் ஆட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
2.
பல்லாங்குழி (விளையாட்டு) (பன்னாங்குழி = பதினான்கு குழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
3.
(இலங்கை வழக்கு): சிறிது புளிப்பும் நார்த்தன்மையும் கொண்ட மஞ்சள் நிற மாம்பழம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
4.
தமிழ் நாட்டின் ஒரு பகுதியான பண்டிய நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
5.
தமிழர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
6.
பாண்டியங்குழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாண்டி)
7.
எருது, மாட்டு வண்டி, பாண்டியநாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 284)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/

தமிழ்
“பாண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/
APA
Oliyon Research. (2026). பாண்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/
MLA
"பாண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment