பாண்டி
pāṇṭi
பொருள்கள் · Senses
1.
தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் ஆட்டம்
2.
பல்லாங்குழி (விளையாட்டு) (பன்னாங்குழி = பதினான்கு குழி)
3.
(இலங்கை வழக்கு): சிறிது புளிப்பும் நார்த்தன்மையும் கொண்ட மஞ்சள் நிற மாம்பழம்
4.
தமிழ் நாட்டின் ஒரு பகுதியான பண்டிய நாடு
5.
தமிழர்
6.
பாண்டியங்குழி
7.
எருது, மாட்டு வண்டி, பாண்டியநாடு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/
தமிழ்“பாண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/APA
Oliyon Research. (2026). பாண்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/MLA
"பாண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hma2sb5f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment