தேடல் · Search: திறப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
103 இல் 76–100 · 76–100 of 103
மூக்கக் குழியிலுள்ள இரு திறப்புகள். மனிதனுக்கு 2 உள் மூக்கத் துளைகளும் 2 வெளி மூக்குத் துளைகளும் உண்டு — nostrils, nares
இரண்டு துணர் சுரப்பிகள். இந்தச் சுரப்பிகள், ஆணின் சிறுநீர்ப் புறவழியின் குமிழுக்குள் திறப்புடையதாக இருக்கும். இவற்றின் கரப்புநீர், விந்து நீரின் ஒரு பகுதியாக அமைந் திருக்கும் — bulbourethral
மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள். — nares
முழுவதுமாக ஊடுருவிச் செல்ல முடியாதபடி ஒரு பக்கம் முடியுள்ள துவாரம். இது இருபுறமும் திறப்புடைய துவாரத்திலிருந்து வேறுபட்டது — blind hole
இரும்புக் குழம்பு உள்ள தொட்டிக்குள் 'காற்றுப் பெட்டி' மூலம் காற்றைச் செலுத்துவதற்காக தொட்டியினுள் அமைந்த திறப்பு — tueyre
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — webbing stretcher
இது வார்த்தெடுக்கப்பட்ட ஒரு தட்டையான உலோகச் சலாகை. இதன் ஒரு முனையில் டங்க்ஸ்டனாலான தொடர்பு முனையும், மற்றொரு முனையில் இழை, பேக்கலைட், அல்லது இவைபோன்ற கடத்தாப் பொருள் கொண்டு பூசிய உருண்… — breaker arm
முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை pilot plant : (முன் மாதிரி எந்தி… — pilot parachute
திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அ… — cornice brake
புதை சாக்கடைக்குத் தெரு மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு — manhole
நுண்புழைத்திறன். புவிஈர்ப்புவிசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாகவே ஒடுங்கிய திறப்புகளில் உயரும் நிகழ்ச்சி. இம்முறையில் நீர்மங்கள் உயர்வது அவற்றின் அடர்த்தியையும் நுண்புழைத் திறனையும் பொறுத்தது.… — capillarity
உந்தூர்தி அதிவேகத்தில் இயங்கும் போது எரி-வளி கலப்பிக்குள் கூடு தலான காற்று செல்வதை அனுமதிக்கும் ஒரு திறப்பு வாய் — auxiliary air intake
வளி நிரம்பிய திறப்பு அமைப்பு. வெப்பப்படுத்திய எதிர்மின் வாயைக் கொண்டது. மிக உயர்ந்த மின்னோட்டங்களைக் கொண்டு செல்வது — thyratron
அடிவயிற்றுச் சுவருக்குள் திறப்பு உண்டாகும் வகையில் குடலுக்குள் ஒரு செயற்கையான திறப்பினை ஏற்படுத்துதல் — enterostomy
பொதுவான பித்தக் குழாய், கணையக்குழாய் இரண்டின் திறப்பு வாய்தகை முன் சிறுகுடலினுள் சுருங்கியிருத்தல். இத்தாலிய மருத்துவ அறிஞர் ரக்கரோஆடி என்பார் இதனை விவரித்துக் கூறினார் — Oddi's sphincter
ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல் — obturator
திரவங்கள் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்குரிய திறப்பும் அடைபட|ம உடைய குழாய் — faucet
படிக்கட்டுகள், புகைபோக்கிகள் போன்றவற்றுக்கான திறப்புகளைச் சுற்றி அமைக்கப்படும் பொதுத் துலாக்கட்டைகளைச் செருகுவதற்குரிய துலாக் கட்டை — header joist
நீள்வட்டத்திறப்பு. பாலூட்டியின் எலும்புப் பொந்துகளில் காணப்படும் இடைவெளி. நடுச்செவியை இது படலப் பொந்துகளோடு இணைக்கிறது — fenestra ovalis
இதயம் சுருங்கும் பொழுது கேட்கப்படும் இரைச்சல். இரு பெரும் தமனிகள் அடைப்பாலும் அல்லது மூவிதழ் திறப்பு அடைப்பாலும் உண்டாவது — systolic murmur
கணினியின் கட்டமைப்பில் அதன் புறச்சாதனத்தில் அல்லது பிற அறிவு நுட்ப மின்னணுச் சாதனத்தில் பீசி அட்டை (PC card) யை இணைப்பதற்காக இடம் பெற்றுள்ள ஒரு திறப்பு. பீசி அட்டை செருகுவாய் என்றும் அ… — PCMCIA slot
உணவுக்குழாயின் முனைகோடியின் இயக்கக் கோளாறு, இரைப்பையின் உணவுக்குழாய் திறப்புக் குழாய் தளர்ச்சியடையத் தவறுதல் — cardiospasm
சிறுநீரகக் குழிக்குள் திறப்பு ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyelostomy
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
கருமுளை வளர்ச்சியின் தொடக்கநிலையில் நரம்புக்குழாயின் ஒவ்வொரு முனையிலும் உள்ள திறப்பு — neuropore