ஆடித்தசைச் சுருக்கம்

āṭittacaic curukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவான பித்தக் குழாய், கணையக்குழாய் இரண்டின் திறப்பு வாய்தகை முன் சிறுகுடலினுள் சுருங்கியிருத்தல். இத்தாலிய மருத்துவ அறிஞர் ரக்கரோஆடி என்பார் இதனை விவரித்துக் கூறினார் — Oddi's sphincter
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 760)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/588yk9yr/

தமிழ்
“ஆடித்தசைச் சுருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/588yk9yr/
APA
Oliyon Research. (2026). ஆடித்தசைச் சுருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/588yk9yr/
MLA
"ஆடித்தசைச் சுருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/588yk9yr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment