{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "588yk9yr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/588yk9yr/", "kind": "word", "headword": "ஆடித்தசைச் சுருக்கம்", "romanization": "āṭittacaic curukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:12.910040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவான பித்தக் குழாய், கணையக்குழாய் இரண்டின் திறப்பு வாய்தகை முன் சிறுகுடலினுள் சுருங்கியிருத்தல். இத்தாலிய மருத்துவ அறிஞர் ரக்கரோஆடி என்பார் இதனை விவரித்துக் கூறினார்", "needs_definition": false, "gloss_en": "Oddi's sphincter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 760"}]}}