மூக்குத் துளைகள்
mūkkut tuḷaikaḷ
பொருள்கள் · Senses
1.
மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள்.
— nares
2.
மூக்கின் முன்பக்கத் திறப்பு வாயில்கள்
— nostrils
3.
மூக்கு குழியிலுள்ள ஓரிணைத் துளைகள், காற்று உள் வர வெளிச் செல்லப் பயன்படுபவை. புற முக்குத் துளைகள் வெளியிலும் உள்மூக்குத் துளைகள் உள்ளும் (வாய்க்குழியிலும்) திறப்பவை. பா, nasal cavity
— nares, nostrils
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/
தமிழ்“மூக்குத் துளைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/APA
Oliyon Research. (2026). மூக்குத் துளைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/MLA
"மூக்குத் துளைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment