மூக்குத் துளைகள்

mūkkut tuḷaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள். — nares
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூக்கு ஒட்டைகள், நாசித்துளைகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 716)
2.
மூக்கின் முன்பக்கத் திறப்பு வாயில்கள் — nostrils
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூக்கு ஒட்டை, நாசித்துளை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 748)
3.
மூக்கு குழியிலுள்ள ஓரிணைத் துளைகள், காற்று உள் வர வெளிச் செல்லப் பயன்படுபவை. புற முக்குத் துளைகள் வெளியிலும் உள்மூக்குத் துளைகள் உள்ளும் (வாய்க்குழியிலும்) திறப்பவை. பா, nasal cavity — nares, nostrils
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/

தமிழ்
“மூக்குத் துளைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/
APA
Oliyon Research. (2026). மூக்குத் துளைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/
MLA
"மூக்குத் துளைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dry6gf2u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment