தேடல் · Search: திருத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
100 இல் 76–100 · 76–100 of 100
வாக்கியப்பிழை திருத்துதற்குரிய உறுப்பு
சொற்களின் பிழையை திருத்தும் மென்பொருள்.
ஒர் படிமத் தொகுப்பானில் ஒரு பிட்மேப் படிமத்தை மாற்றுதல் அல்லது திருத்துதல் — image editing
ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (R… — ROM simulator
ஒரு திருத்து பொறியின் உற்பத்தி அளவி அதிர்வலை மின்னழுத்தத்தின் பயன் மதிப்புக்கும் உற்பத்தி மின்னழுத்தத்தின் சராசரி நேர் மின்னோட்ட மதிப்புக்குமிடையிலான விகிதம் — ripple factor
இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு — check plot
தொகுதி முறை செயலாக்கத்தில்,தொகுப்பு நிரலாக்கத் தொடரானது தரவுகள் செல்லத்தக்கவைதானா என்பதை ஆராயும். எண்களும்,தரவுகளும் எதிர்பார்க்கப்பட்ட வரிசைகளில் இருக்கிறதா என்று பார்த்து,தனித்தனியாக … — editing run
அச்சுப் பார்வைப்படி மெய்ப்புத் திருத்துபவர் — proof-reader
மேடான நிலத்தை வெட்டித்திருத்துதல்
MgO. நீரில் கரையும் வெண்ணிறத்துள். காற்றில் மக்னீசியத்தை எரித்துப் பெறலாம். உலைகளில் வெப்பத் தடைக்கரைகளை அமைக்கவும் மூசைகள் செய்யவும் காடித் தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் பயன்படல் — magnesium oxide
அச்சுப் பார்வைப்படி மெய்ப்புத் திருத்துபவர் — Proof-reader
வீரசைவ மரபில் திருத்துறையூரில் பிறந்தவர். வேதாந்த சித்தாந்த மெய்யறிவு படைத்தவர். இவரது மாணவர் மகாராஜா துறவு என்னும் நூலைப் பாடிய குமார தேவர். இவர் பாடிய நூற்கள் கொலை மறுத்தல், வைரா…
அச்சுப் பார்வைப் படியில் எழுத்தை அல்லது எழுத்துக்களை நீக்கி விடும்படி பிழைதிருத்துபவர் இடும் குறி — delete
சிற்றுந்தை ஓட்டுவது கப்பலையும் வானூர்தியையும் செலுத்துவது, அவ்வளவு கடினமன்று. ஆனால், வானவெளிக் கலத்தைச் செலுத்துவது என்பது மிகமிகக் கடினமாகும். வழியில் ஏற்படும் திரிபைத் திருத்துவது … — steering
மக்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களை முன்னேற்றத்தின் பொருட்டுத் திருத்துகை
சர்வகர்த்திருத்துவமின்மை
இவர் அந்தணர். திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். ஆகமங்களை ஐயம் திரிபறப் பயின்றவர். இதனால் சகலாகம பண்டிதர் என்ற பெயரையும் பெற்றவர். இவரது ஞானாசிரியர் மெய்கண்ட தேவர். தம் ஆசிரியர் எழுதிய சி…
உள்நிலை மின் இயக்கக் கம்பிச் சுருளுடன் ஒரு தொடர் வரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஈடு செய் மின் கம்பிச் சுருளையுடைய ஒரு மின் விசைமாணி. உள்நிலை மின் இயக்கக் கம்பிச் சுருளில் எந்திர இயக்கம் கா… — compensated Wattmeter
ஒரு தகவலை குறியீட்டு முறையில் மாற்றியமைத்து (encoding) அனுப்பி வைக்கும்போது அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறனுள்ள குறியீட்டு முறை. அதிகப் பட்சமாய் எவ்வளவு பிழைகளைக் கண்… — error-correction coding
டிபிஎம் எஸ்ஸில் தரவு தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே ஏட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக்கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற்பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற்கும்… — concurrency control
ஏற்பு முனையில் தவறான தரவுகளைத் திருத்தக்கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழைதிருத்தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூலமாகத் தரவுகள் செய்… — forward error correction
பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. … — queuing theory
ஆதிசைவர். திருத்துறையூர் வேறுபெயர் சகலாகம பண்டி தர் குரு, மெய்கண்ட தேவர். சீடர் மறைஞான சம்பந்தர். சிவஞான சித்தியார் (2), இருபா இருபஃது, சிவப்பிர காசம், திருவருட்பயன், வினா வெண்பா,…
உரிய தலைமைக்கு கோப்புகளை உடனடியாக நாளது தேதிக்குத் திருத்துவதன் மூலம் அல்லது ஒரு செயற்பாட்டினை அதன் வேண்டுறுத் தப்பட்ட வேகத்தில் இயக்குவதற்குப் போதுமான வேகத்தில் ஒரு கால அளவுக்குள் ஒர… — real time information system
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving