ஆர்ஓஎம் மாற்றுரு

ārōem māṟṟuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (Real time) அளிக்கிறது. இது பொறியியல் உருமாதிரிகளில் அல்லது படிப்பெருக்க உருமாதிரிகளில் தவறுகளைத் திருத்துவதற்கான செயல்முறைகளில் அல்லது உற்பத்தி உருமாதிரிகளில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. — ROM simulator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kuqxf2fc/

தமிழ்
“ஆர்ஓஎம் மாற்றுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kuqxf2fc/
APA
Oliyon Research. (2026). ஆர்ஓஎம் மாற்றுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kuqxf2fc/
MLA
"ஆர்ஓஎம் மாற்றுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kuqxf2fc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment