{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kuqxf2fc/", "data": {"id": "kuqxf2fc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kuqxf2fc/", "kind": "word", "headword": "ஆர்ஓஎம் மாற்றுரு", "romanization": "ārōem māṟṟuru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.912857+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (Real time) அளிக்கிறது. இது பொறியியல் உருமாதிரிகளில் அல்லது படிப்பெருக்க உருமாதிரிகளில் தவறுகளைத் திருத்துவதற்கான செயல்முறைகளில் அல்லது உற்பத்தி உருமாதிரிகளில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "ROM simulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1267"}]}}