பிழை திருத்தும் குறியீடு

piḻai tiruttum kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தகவலை குறியீட்டு முறையில் மாற்றியமைத்து (encoding) அனுப்பி வைக்கும்போது அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறனுள்ள குறியீட்டு முறை. அதிகப் பட்சமாய் எவ்வளவு பிழைகளைக் கண்டறியும்,எவ்வளவு பிழைகளைத் திருத்தும் என்பதன் அடிப்படையில் குறியீட்டு முறை வகைப் படுத்தப்படுகிறது. — error-correction coding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 544)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqdy7jz8/

தமிழ்
“பிழை திருத்தும் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqdy7jz8/
APA
Oliyon Research. (2026). பிழை திருத்தும் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fqdy7jz8/
MLA
"பிழை திருத்தும் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqdy7jz8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment