அருணந்தி சிவாசாரியார்

aruṇanti civācāriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் அந்தணர். திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். ஆகமங்களை ஐயம் திரிபறப் பயின்றவர். இதனால் சகலாகம பண்டிதர் என்ற பெயரையும் பெற்றவர். இவரது ஞானாசிரியர் மெய்கண்ட தேவர். தம் ஆசிரியர் எழுதிய சிவஞான போதம் என்னும் நூலின் விளக்கமாகவே சிவஞான சித்தியர் என்னும் நூலைப் பாடியவர். இவர் பிற மதங்களைத் தக்க காரணம் காட்டிச் சைவசித்தாந்தத்தின் சிறப்பை உணர்த்தும் திறன் மிகமிகப் போற்றற்குரியது. இவர் இயற்றிய நூற்கள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது. காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 561)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7dynfbje/

தமிழ்
“அருணந்தி சிவாசாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dynfbje/
APA
Oliyon Research. (2026). அருணந்தி சிவாசாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7dynfbje/
MLA
"அருணந்தி சிவாசாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dynfbje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment