தேடல் · Search: தடுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

164 இல் 76–100 · 76–100 of 164

லேபட்டாலோல் lēpaṭṭālōl meaning
மிக உயர்ந்த குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊசி மூலம் செலுத்தப்படும் ஆல்ஃபாபீட்டா தடுப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும் கொடுக்கலாம் — labetalol
உலோகக் கலவை ulōkak kalavai meaning
(1) வெள்ளை உலோகம். உராய்வு தடுப்பு உலோகக் கலவை (2) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒரு சீரான கலவை. பொதுவாக ஒர் உயர்ந்த உலோகத்துடன் ஒரு மட்ட உலோகத்தைக் கலத்தல் (3) செயற்கை ர… — alloy
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
உட்புழை ஓடு uṭpuḻai ōṭu meaning
புறச் சுவர்களுக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் மிகுதியாகப் பயன்படும் கட்டுமானப் பொருள். இது பல்வேறு வடிவங்களிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. புறச் சுவருக்குப் பயன்படுத்தும்போது,… — hollow tile
ஊர்தி முகடு ūrti mukaṭu meaning
(1) உந்து ஊர்தியின் இயக்கியை மூடி, கதிர் வீசியிலிருந்து தடுப்பு உந்து கட்டை வரையில் நீண்டிருக்கும் மடிப்பு முகடு (2) கணப்படுப்பு, கொல்லுலை முதலியவற்றில் நீண்டிருக்கும் மூடி — hood
காகிதக்கூழ் kākitakkūḻ meaning
நீர்த் தடுப்புக் காகிதமாகச் செய்வதற்குரிய ஊன் பசையாக்கிய கூழ் — hydrate
சோடாக்காரம் cōṭākkāram meaning
(NaCO3) தூய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது — soda ash
மைக்கோனாசோல் maikkōṉācōl meaning
பூஞ்சண நோய்த்தடுப்பு மருந்து. பெண்களின் கருவாயில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — miconazole
குவினாப்ரில் kuviṉāpril meaning
ஆஞ்சியோடென்சின் மற்றும் நொதி தடுப்பு (ஏசிஈ இன்ஹிபிட்டர்) என்னும் வகை சார்ந்த குருதி அழுத்தத்துக்கான மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்து — quinapril
திறப்புவண்டி tiṟappuvaṇṭi meaning
இரட்டைக் குதிரை திறப்பு. இதில் மடக்கக்கூடிய காற்றுத் தடுப்பும் பக்கத்திரைகளும் இருக்கும் — phaeton
சோடாக் காரம் cōṭāk kāram meaning
துரய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு, வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது — Soda ash
சுகாதார மையம் cukātāra maiyam meaning
அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச் சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச்… — health centre
ஆர்ட்னர் நோய் ārṭṉar nōy meaning
ஈரிதழ்த் தடுப்புக் கறக்கத்தில் எதிர்த்திசை திரும்பும் குரல்வளை நரம்பில் முடக்குவாதம் ஏற்படுவதால் உண் டாகும் குரல் கம்மல். விரிவாக்கமடைந்த இடது இதய வாயில் மூலம் நரம்பு அழுத்தப்படலாம் — Ortner's syndrome
பொதுசுகாதாரம் potucukātāram meaning
சமுதாய முயற்சிகளை செயல் படுத்துவதன் மூலம், நோய் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, நலவாழ்வுக்கு வழிவகுக்கும் கலை மற்றும் அறிவியல் — public health
டெர்ஃபெனாடைன் ṭerḵpeṉāṭaiṉ meaning
ஹெச் ஏற்பித் தடுப்பு ஹிஸ்டமின் எதிர்ப்பி — terfenadine
செம்பத உலோகம் cempata ulōkam meaning
இதனைச் 'செம்பத ஈயம்' என்றும் கூறுவர். இது சோடியத்துடன் கலந்து கெட்டியாக்கிய ஈயத்தைக் கொண்ட உராய்வுத் தடுப்பு உலோகம் — noheet metal
ஒற்றுக்கேட்டல் oṟṟukkēṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
வட்டு மேலாண்மை vaṭṭu mēlāṇmai meaning
ஒரு நிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உருவமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறுபாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒர… — disk management
வன்பொருள் விசை vaṉporuḷ vicai meaning
சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும்… — hardware key
திண்டு எழுத்து tiṇṭu eḻuttu meaning
ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இடைத்தடுப்பு எழுத்து — pad character
மாற்று மருந்து māṟṟu maruntu meaning
நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக் காட்டாக அமில நஞ்சினை முறிக்க சோடியம்பைக்கார்பனேட் தடுப்பு மருந்து போன்ற காரப் பொருட்களைக் கொடுத்தல். — antidote
திராம்பின் தடை tirāmpiṉ taṭai meaning
இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் குருதியுறைவுத் தடுப்புப் பொருள் (எ-டு) ஹெப்பாரின். — antithrombin
தியாசெட்டாசோன் tiyāceṭṭācōṉ meaning
காசநோய்த் தடுப்புக்கான செயற்கைக் கூட்டுப்பொருள். — thiacetazone
பராமரிப்பு வழமை parāmarippu vaḻamai meaning
கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள் — maintenance routine
சமநிலைத் துண்மி camanilait tuṇmi meaning
எட்டியல்களின் ஒரு வரிசையுடன் பின்னிணைப்புச் செய்யப்படும் ஒரு சோதனைத் துண்மி. இதனால் இந்தத் தடுப்புத் துண்மிக்கு உட்பட்ட எட்டியல்கள் அனைத்தின் கூட்டுத் தொகையானது எப்போதும் ஒற்றைப்படையாக அல்லது … — parity bit