காகிதக்கூழ்

kākitakkūḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்த் தடுப்புக் காகிதமாகச் செய்வதற்குரிய ஊன் பசையாக்கிய கூழ் — hydrate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 351)
2.
காகிதம் செய்வதற்கு மரத்துண்டுகள், கந்தைகள் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு கலவைக் கூழ் — pulp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzwceha9/

தமிழ்
“காகிதக்கூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzwceha9/
APA
Oliyon Research. (2026). காகிதக்கூழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzwceha9/
MLA
"காகிதக்கூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzwceha9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment