தேடல் · Search: தடுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
164 இல் 1–25 · 1–25 of 164
தடுப்பு
taṭuppu
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
மரை கழன்று போகாதவாறு அதன் மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றோர் அமைவு. இதனைப் பூட்டுமரை என்றும் கூறுவர் — check nut
1. முள் காப்பு. 2. ஒரு நோய் உண்டாகும் அபாய நிலையில் தடுக்கக்கூடிய ஒன்று — preventive
Preventive detention
மாற்று மின்னோட்ட மின்னோடித் தொகுதியில் திசை மாற்றுச் சுடர் பொறியைக் குறைப்பதற்குப் பயன்படும் தடுப்பு முனைகள் — preventive leads
நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு — restraint
ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் செல்லாமல் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ். ஒரு பட்டறையிலுள்ள எந்திரத்தில் அல்லது ஒரு கட்டிடத்தின் கதவில் உள்ள தடைக் கருவி போன்றது — stop
ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக் கேற்பத் தடுப்ப… — partition
விமானம் தரையிறங்கும்போது தடுப்புப் பல்லிணையில் மாட்டிக்கொள்ளும் வகையில் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொக்கி — arresting hook
தடுப்புகளைக் கட்டுப்படுத்துகிற மிதிகட்டை — brake pedal
விமானம் ஒரு குறிப்பிட்ட இடப்பகுதிக்குள் தரையிறங்குவதற்கு இயல்விப்பதற்காக விமானத்திலும், தரையிறங்கும் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள பல்லிணை — arresting gear
பாசில்சால்மெட்குவரின் எனப்படும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி மருந்து. — bacillecallmette-guerin
medicine, preventive
சுழல்வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி — stop-drill
ராக்கெட் செலுத்தும்போது வடிப்பு, வெப்பம், காற்றுவீச்சு இவற்றிலிருந்து ஆட்களைப் பாதுகாபபதறகான கான்கிரீட் தடுப்புக் கட்டுமானம் — blockhouse
சாதனங்களைத் தொடர்ந்து செயற்பாட்டு நிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப்படும் செய்முறைகள். தவறுகள் நேர்வதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செ… — preventive maintenance
இயக்கத்தை நிறுத்துவதற்கு அல்ல்து மெதுவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் எந்திரவியல் சாதனம் — arrester
தடுப்பு — obstruct
உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி — septum
நோய் வராமல் தடுப்பதற்காக ஊசி மூலமாகச் செலுத்தப்படும் மருந்து
தடுமாற்றம்
நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியை நிறுத்த உதவும் கருவி
Mineral salts
இந்திரியம் மிகுகை
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor