வன்பொருள் விசை

vaṉporuḷ vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும் இயங்கக்கூடியது — hardware key
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வன்பொருள் சாவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 683)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64cmpbap/

தமிழ்
“வன்பொருள் விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64cmpbap/
APA
Oliyon Research. (2026). வன்பொருள் விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64cmpbap/
MLA
"வன்பொருள் விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64cmpbap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment