தேடல் · Search: சோகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
90 இல் 76–90 · 76–90 of 90
குழந்தையின் இரத்தத்திலும், தாயின் இரத்தத்திலுமுள்ள உறைமக்கூறு மாறுபடுவதால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் குருதிக் கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்பணுக்கள் அழிந்து விடுகின்றன. இரத்த சோகை… — haemolytic disease of new born
சிவப்புக் குருதியணுக்களில் காணப்படும் முட்டை வடிவ உயிரணுக்கள். இது குருதிச்சோகை, தாசேமியா, பரம்பரை முட்டை வடிவ சிவப்பணுக்கள் கொண்ட நோயாளி யிடம் பழுப்பு மையங்களில் மிக அரிதாகக் காணப்… — ovalocytes
வாளணுச்சோகை நோயில், வாளுகு சிவப்பணுக்கள் மற்றும் குருதிக் குறையால் அடைபடும் சிறு இரத்தக் குழாய்கள் — vaso-occlusive crisis
எலும்புக்குச் செங்குத்தாக உள்ள சுண்ணகமயமாக்கிய உட்குழிவுகளாகத் தோன்றுகிற ஊடுகதிர்ப்படத் தோற்றம். இது பிறவி இரத்தச்சோகை நோய்களில் காணப்படும் — hair-on end appearance
1. சிவப்பணுக் குறைபாடு, 2. குருதிச் சோகையின் ஒரு நிலை. இதில் குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான அளவை விடக் குறைந்த வீதத்தில் இருக்கும் — hypochromia
கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும் — kwashiorkor
இரும்புக் குறை சோகையில், உணவுக்குழல் சீதச்சவ்வின் மடிப்பு ஒன்று விழுங்கும்போது கஷ்டமாக உள்ளது — Postericoid web
இரைப்பையில் சுரக்கும் ஒரு பொருள் இது பி-12 வைட்டமினைச் சீரணிப்பதற்கு இன்றியமையாதது. இந்த வைட்டமின் இல்லை என்றால், கடுங்குருதிச் சோகை உண்டாகும். அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் கேசில்… — castle's intrinsic factor
சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்… — uraemia
இரும்புச் சத்துப் பயன்பாட்டுக் குறைவால் ஏற்படும் வளைய சிடெரின் முன்னணுக்களும், நிறக்குறை நுண்ணுச் சோகையும் உள்ள சிகிச்சையால் குணமடையா சோகை. — sideroblastic anaemia
வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இல்லாதிருத்தல். மரணம் விளைவிக்கும் இரத்த சோகை, இரைப்பைப் புற்று ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும் — achlorhydria
தன்னியக்க நோய் எதிர்ப்பு பொருள்களினால் உண்டாகும் இரத்தச் சிவப்பணுக்கள் தானாக ஒன்றுசேர்ந்து கொள்ளுதல். குருதிச்சோகை நோயின்போது இவ்வாறு நேரிடுகிறது — autoagglutination
மிதவெப்ப சிவப்பணு எதிர்மியம் உள்ள தன்(ஏம) காப்பு குருதியழி சோகை. இந்த எதிர்மியங்கள் சிவப்பணுக்களை 37°சி வெப்ப நிலையில் சூழ்ந்தழியச் செய்கின்றன. இந்த நிலை ஏதுவில்லாமல் புற்று, நிணப்புற்ற… — warm antibody haemolysis
இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் "தாலசேமியா" என்னும் பிறவிக் குருதிச் சோகை நோய் — mediterranean anaemia
இதய வால்வு நோய்கள், செயற்கை வால்வு பொருத்தல், தீவிர இரத்தக் கொதிப்பு அல்லது உறைகட்டி உறைவணுக் குறைசோகையின் போது, இரத்த நாளங்களுக்குள் சிவப்பணுக்கள் கூறுபட்டு அழிவும் இரத்தமழிச்சோகை — red cell fragmentation syndrome