சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி

civappaṇu kūṟupaṭum nōyt tokuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதய வால்வு நோய்கள், செயற்கை வால்வு பொருத்தல், தீவிர இரத்தக் கொதிப்பு அல்லது உறைகட்டி உறைவணுக் குறைசோகையின் போது, இரத்த நாளங்களுக்குள் சிவப்பணுக்கள் கூறுபட்டு அழிவும் இரத்தமழிச்சோகை — red cell fragmentation syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 936)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6p6r4dzk/

தமிழ்
“சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p6r4dzk/
APA
Oliyon Research. (2026). சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6p6r4dzk/
MLA
"சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p6r4dzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment