மயிரிழை முனைத் தோற்றம்

mayiriḻai muṉait tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்புக்குச் செங்குத்தாக உள்ள சுண்ணகமயமாக்கிய உட்குழிவுகளாகத் தோன்றுகிற ஊடுகதிர்ப்படத் தோற்றம். இது பிறவி இரத்தச்சோகை நோய்களில் காணப்படும் — hair-on end appearance
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 515)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/762854gu/

தமிழ்
“மயிரிழை முனைத் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/762854gu/
APA
Oliyon Research. (2026). மயிரிழை முனைத் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/762854gu/
MLA
"மயிரிழை முனைத் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/762854gu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment