குருதியணு தன்னொட்டுத்திரள்

kurutiyaṇu taṉṉoṭṭuttiraḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னியக்க நோய் எதிர்ப்பு பொருள்களினால் உண்டாகும் இரத்தச் சிவப்பணுக்கள் தானாக ஒன்றுசேர்ந்து கொள்ளுதல். குருதிச்சோகை நோயின்போது இவ்வாறு நேரிடுகிறது — autoagglutination
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தன் திரட்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jn9vcg8s/

தமிழ்
“குருதியணு தன்னொட்டுத்திரள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jn9vcg8s/
APA
Oliyon Research. (2026). குருதியணு தன்னொட்டுத்திரள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jn9vcg8s/
MLA
"குருதியணு தன்னொட்டுத்திரள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jn9vcg8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment