தேடல் · Search: செருகி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
90 இல் 76–90 · 76–90 of 90
உயர் அழுத்த மின்னோட்டத்தைச் சுடர்ப்பொறிச் செருகிகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம் — distributor
விலை மலிவான நிறங்களில் கிடைக்கிற தோல். பர்ஸ், கார் செருகி, சாவி உறை முதலிய சிறுபொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது — tooling sheepskin
விலை மலிவான நிறங்களில் கிடைக்கிற தோல், பர்ஸ், கார் செருகி, சாவி உறை முதலிய சிறுபொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது — Tooling sheepskin
ஒரு கணினியமைவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய திறம்பாட்டினை அளிக்கக்கூடிய செருகிகளைக் கொண்ட சாதனம். எடுத்துக் காட்டு : கடிகாரம் /நாட்காட்டி நினைவக விரிவாக்கப் பலகை அல்லது ஒருபோகு/தொட… — multi function board
கழுத்தில் துளையிட்டு அக நோக்குக் கருவியைச் செருகி நுரையீரல் இடையிதழை ஆராய்தல் — mediastinoscopy
இரு அடிச்சேர் முனைகள உடைய ஒரு விளக்கு இதனைக் குதை குழியில் செருகியதும் மின்தொடர்பு ஏற்படும் — double contact lamp
இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் … — parenteral fluid therapy
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இ… — major geographic domain
பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிம… — phanolic-resins molding type
இரைப் பையில் விரிவான அறுவை மருத்துவம் செய்வதற்கு முன்னர் பெருங்குடல் முழுவதையும் துப்புரவு செய்தல், நோயாளியை ஒரு திண்டுக் கோக்காலியில் உட்கார வைத்து, ஒரு குழாய் வழியாக இரைப்பைக்குள் ச… — total colonic lavage
ஈரிதழ் வால்வின் இரு சிற்றிதழ்களின் தசை நாரிழைகள் இடது இதயக் கீழறையின் காம்புருத்த தசைகளில் செருகியிருப்பதால் குருதியோட்டத் துக்குத் தடை ஏற்படுத்தல் — parachute mitral valve
தெரிந் தெடுத்த தமனிக் குழாய்ச் செருகியைச் செலுத்திச் சிகிச்சை செய்தல். இது இரத்தக் கசிவுப் புள்ளிகள், புண்புரை, இரத்த நாளக்கட்டி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — embolisation therapy
ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறைவேற்றத் தயாராக இருக்கும். அடுத்… — interrupt-driven processing
வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவ… — automatic teller machine (ATM)
மார்புச் சுவரில் ஒரு சிறு துளையிட்டு, அதன் மூலம் மார்புக் குழியினுள் செருகி, மார்பு உள் வரிச்சவ்வுப் பரப்புகளை ஆராய்ந்தறிவதற்கான ஒரு கருவி — thoracoscope