குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம்
kuṟukkīṭṭu muṭukkac ceyalākkam
பொருள்கள் · Senses
1.
ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறைவேற்றத் தயாராக இருக்கும். அடுத்து செய்யவிருக்கும் பணி முன்பு விட்டு வந்த பணியாகவோ, இன்னொரு குறுக்கீடு மூலம் உணர்த்தப்படும் பணியாகவோ இருக்கலாம். பயனாளர் விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்துவது, நெகிழ் வட்டகத்தில் ஒரு வட்டினைச் செருகியதும் அது தரவு பரிமாற்றத்துக்கு தயார் நிலையில் இருத்தல் போன்றவை குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கங்களாகும்
— interrupt-driven processing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khb7rf8c/
தமிழ்“குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khb7rf8c/APA
Oliyon Research. (2026). குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khb7rf8c/MLA
"குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khb7rf8c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment