மார்பு உள்வரிச் சவ்வு ஆய்வுக்கருவி

mārpu uḷvaric cavvu āyvukkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மார்புச் சுவரில் ஒரு சிறு துளையிட்டு, அதன் மூலம் மார்புக் குழியினுள் செருகி, மார்பு உள் வரிச்சவ்வுப் பரப்புகளை ஆராய்ந்தறிவதற்கான ஒரு கருவி — thoracoscope
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மார்பறை ஆய்வு நுரையீரல் உறைநோக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1083)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmyf4g7b/

தமிழ்
“மார்பு உள்வரிச் சவ்வு ஆய்வுக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmyf4g7b/
APA
Oliyon Research. (2026). மார்பு உள்வரிச் சவ்வு ஆய்வுக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmyf4g7b/
MLA
"மார்பு உள்வரிச் சவ்வு ஆய்வுக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmyf4g7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment