தேடல் · Search: செயலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

செயல்படு ceyalpaṭu வினைச்சொல் · Verb meaning
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த செயலின் இறங்கு.
தூங்காமை tūṅkāmai பெயர்ச்சொல் · Noun meaning
செயலில் சோர்வில்லாமை
பி-கணினி pi-kaṇiṉi meaning
பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகு திறனுள்ள பவர் பிசி (powerPC) துண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முற… — BeBox
டிபீஎம்ஐ ṭipīemai meaning
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கி… — DPMI
வெளியெடு veḷiyeṭu meaning
நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்ப… — flush2
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
மோடோரோலா mōṭōrōlā meaning
நுண் செயலிகள் உட்பட மின்னணுவியல் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் — motorola
எஸ்இபீபீ esipīpī meaning
இணை நிலைச்செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலி… — SEPP
ஸ்பார்க் spārk meaning
அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க்… — SPARC
நடை தாள் naṭai tāḷ meaning
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
துணையிலி tuṇaiyili meaning
முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக … — widow
புரோசோன் purōcōṉ meaning
விளைவிய அல்லது எதிர்மிய அளவுக்கதிக நிலையால் குறிப்பாக ஒரு பிரெசிபிட்டின் மறுவினைகளில் உள்ள எதிர்மிய மிகையால், ஏமக்காப்பு மறுவினையின் செயலிழப்பு — prozone
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
உறுதிமொழி uṟutimoḻi பெயர்ச்சொல் · Noun meaning
சொல், செயலில் உண்மையாக இருப்பதாக - நிறைவேற்றுவதாக முன்கூட்டியே சொல்வது
விகிர்தன் vikirtaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபட்டவன்; விசித்திரமானவன்; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
அறனிலாளன் aṟaṉilāḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தருமச்செயலில்லாதவன்(ஐங்குறுநூறு )
பாற்கட்டு pāṟkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை குடிக்காமையால் முலையில் பால் சுரந்து தேங்குகை பகுப்பு:உடற்செயலியல்
உட்செருகி uṭceruki பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கணியசெயலிகளின் ஊடே, குறிப்பிட்ட இலக்குகளுக்காக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் துணைச்செயலி
விகிருதன் vikirutaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மாறுபட்ட செயலினன்
அடிக்கோல் aṭikkōl பெயர்ச்சொல் · Noun meaning
அடிக்குச்சி
எதிர்வினை etirviṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
தாவல் ஆணை tāval āṇai meaning
கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கி… — jump instruction
பென்டியம் peṉṭiyam meaning
மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண்செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 3… — pentium
ஓடும் அடி ōṭum aṭi meaning
சொல்செயலி ஆவணங்களில் ஒரு பக்கத்தின் அடி ஒரப் பகுதியில் பக்கஎண், அத்தியாயப் பெயர், தேதி போன்றவை ஒன்று அல்லது பலவும் சேர்ந்து ஒரு வரியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் அமைவது — running foot
எஸ்ஐஎம்டி esaiemṭi meaning
ஒற்றை நிரல் பல தரவு என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒருவகை. ஒரு நிரல் செயலி நி… — SIMD