ஸ்பார்க்

spārk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க் (RISC-Reduced Instruction set Computing-சுருக்க நிரல் தொகுதிக் கணிப்பணி) கட்டுமானத்தின் அடிப்படையில் அமைந்தது — SPARC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6eyztw32/

தமிழ்
“ஸ்பார்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6eyztw32/
APA
Oliyon Research. (2026). ஸ்பார்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6eyztw32/
MLA
"ஸ்பார்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6eyztw32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment