தாவல் ஆணை
tāval āṇai
பொருள்கள் · Senses
1.
கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கிறது. நிரலின் இயல்பான வரிசைமுறை ஓட்டத்தை மாற்றி யமைக்க இவ்வாணை பயன் படுகிறது
— jump instruction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgjxu6bn/
தமிழ்“தாவல் ஆணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgjxu6bn/APA
Oliyon Research. (2026). தாவல் ஆணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bgjxu6bn/MLA
"தாவல் ஆணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgjxu6bn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment